திருக்குறளை அருவியெனப் பொழியும் மழலைப் பேச்சாளி

இந்தக் குழந்தை சபா பதீனா, இராயப்பேட்டை சிரீ வெங்கடேசுரா பதின்மப் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கின்றார். திருக்குறளை அருவியெனப் பொழியும் இந்த மழலைப் பேச்சாளியை நம் வலையொளியின் முதற்பேச்சாளியாக பதிவிடுகிறோம்.

தங்கள் இல்லக் குழந்தைகளின் காணொளிகளைப் பகிர

1 thought on “திருக்குறளை அருவியெனப் பொழியும் மழலைப் பேச்சாளி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது