குறள்நெறி – இதழ் 2 – தை 15, 2052

10 thoughts on “குறள்நெறி – இதழ் 2 – தை 15, 2052

  1. பேராசிரியர் கண.சிற்சபேசன்

    என்றும் மறையாத குறள் நெறியைத் தந்த எங்கள் பேராசான் இலக்குவனாரின் பணியை இணையம் வழியாகத் தொடரும் முயற்சி பாராட்டுக்குரியது. வளர்க நும் பணி. பேராசிரியர் கண.சிற்சபேசன், சென்னை

    Reply
  2. முனைவர் பெ.வெற்றிநிலவன்,

    மிக நேர்த்தியான வடிவமைப்பு… ஆக்கம் மிகச் சிறப்பு… இதழின் ஆக்கத்திற்கு செயலாற்றிய அனைவருக்கும் நல்வாழ்த்துகள்… இப்பணி சிறக்கட்டும்…

    Reply
  3. கலைச்செல்வன்.சு

    திருக்குறள் பரவலும் முன்னெடுப்புமே
    தமிழர்க்கும் தமிழுக்கும்
    அரணாய் அமையும்.
    அப்பணியை அமைதியாய்
    நடத்தும் ஆன்றோர்க்கும்
    சான்றோர்க்கும் வணக்கங்கள்
    வரும் தலைமுறையினரும்
    வாழும் தலைமுறையினரும்
    பயனுறுவர்

    Reply
  4. Dr.S.S.Kumar

    முனைவர் பிரபாகரன் கட்டுரையில் …ஊழ்…என்பதற்கு வள்ளுவர் இலக்கணம் வகுக்கவில்லை…எனத் தெளிவாக்கியுள்ளது பாராட்டத்தக்கது.

    Reply
  5. இராம.குஞ்சிதபாதம்

    எக்காலத்துக்கும் ஏற்ற அறிவியல் பார்வையுடன் படைக்கப்பட்டதாய் பதிய பட்டுள்ள கருத்து , பேரா இலக்குவனாரின் படைப்பு ச்சிறப்பிற்கு பறைசாற்றுவதாக உணர்கிறேன். குஞ்சிதபாதம்

    Reply
  6. சென்னிமலைதண்டபாணி

    வீடு தோறும் வீதிதோறும் திருக்குறள் ஒலிக்க இப்பணி தொடரவேண்டும். அச்சில் இதழாக வெளிவந்தால் எளிய மக்களிடம் விரைவாக க் கொண்டு செல்லலாமே. அருமையான படைப்புகள்.
    வாழ்த்துகள் அய்யா

    Reply
  7. அழ.பகீரதன்

    மிக நேர்த்தியான வடிவமைப்பு கட்டுரைகள் சிறப்பு
    மகிழ்ச்சி

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது